RECENT NEWS

பிரதமர் மோடி தலைமையில் 3 லட்சம் பேர் பங்கேற்ற யோகா நிகழ்வு

முகப்பு

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக பதிக்கப்பட்ட குழாய்கள்.. கரை ஒதுங்கிய குழாய்களை மீண்டும் கடலுக்குள் நகர்த்தும் பணி..

May 03, 2025 02:03 PM

962

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக பதிக்கப்பட்ட குழாய்கள்.. கரை ஒதுங்கிய குழாய்களை மீண்டும் கடலுக்குள் நகர்த்தும் பணி..

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் கரை ஒதுங்கிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டக் குழாய்கள் மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டன.

புதிய குடிநீர் ஆலை அமைப்பதற்காக கடலில் பதிக்கப்பட்ட ஆயிரத்து 500 மீட்டர் நீளமுள்ள குழாய்கள் கரை ஒதுங்கிய நிலையில், அவை பொக்லைன், ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் 2 இழுவைக் கப்பல்களின் உதவியுடன் கடலுக்குள் நகர்த்தப்பட்டன.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சங்கி.. சங்கி.. கூவி அழைத்து மைக்கால் வம்பிழுத்த தோழர் சுத்துபோட்டு வெளுத்த சம்பவம்..! பதிலுக்கு பதில் தாக்குதலால் பரபரப்பு

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies