சற்றுமுன்
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
May 03, 2025 06:38 AM
54
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது அதிவேக படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் சுற்றிவளைத்துத் தாக்குதல் நடத்தி, மீன்கள், வலை மற்றும் ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.
காயமடைந்த மீனவர்கள், நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பல மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் கடலில் தத்தளித்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu