முகப்பு
பொள்ளாச்சியில் காரில் கடத்தப்பட்ட ஆனைமலை பேரூராட்சி திமுக துணைத் தலைவரின் மகன் மீட்பு
May 03, 2025 05:24 AM
190
பொள்ளாச்சியில் காரில் கடத்தப்பட்ட ஆனைமலை பேரூராட்சி திமுக துணைத் தலைவரின் மகன் மீட்பு
பொள்ளாச்சியில் காரில் கடத்தப்பட்ட ஆனைமலை பேரூராட்சி திமுக துணைத் தலைவரின் மகன் பஹீம் மீட்கப்பட்டார்.
பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் பஹீம், இருசக்கர வாகனத்தில் வந்தபோது இரண்டு பேர் வழிமறித்து தாக்கி காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
புகாரின் பேரில், பஹீமின் செல்போன் லொகேஷனை வைத்து அவரை மீட்ட போலீசார், கல்லூரி மாணவர்கள் இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மற்றொரு நபரைத் தேடிவரும் போலீசார், காதல் விவகாரம் தொடர்பாக கடத்தல் சம்பவம் நடந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu