RECENT NEWS

தமிழக பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் பொறுப்பு ஏற்பு

தமிழக பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் பொறுப்பு ஏற்பு

Mar 12, 2026

தமிழக பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் பொறுப்பு ஏற்பு

தமிழக பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் பொறுப்பு ஏற்பு

Mar 12, 2026

முகப்பு

மயிலாடுதுறையில் குடும்பத் தகராறு காரணமாக பெண் மீது மருத்துவமனையில் புகுந்து தாக்குதல்

May 03, 2025 04:35 AM

172

மயிலாடுதுறையில் குடும்பத் தகராறு காரணமாக பெண் மீது மருத்துவமனையில் புகுந்து தாக்குதல்

மயிலாடுதுறையில் குடும்பத் தகராறு காரணமாக பெண் மீது மருத்துவமனையில் புகுந்து தாக்குதல்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணை மீண்டும் உறவினர்கள் வந்து தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

இதையடுத்து தாக்குதல் நடத்திய தந்தை மகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். செல்வராஜ் என்பவர் தமது மனைவியின் சகோதரியான ஜெயலட்சுமியை குடும்பத் தகராறு காரணமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த செல்வராஜ், மகன் சூர்யா ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு வந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

தேர்வு முடிந்து வீடு திரும்பிய 12 ஆம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை..! துப்பட்டாவால் கழுத்தை நெரித்த கொடூரம்..
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies