கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
முகப்பு
ஆந்திர மாநிலம் அமராவதியில், ரூ 58000 கோடி மதிப்பிலான 94 மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி
May 03, 2025 04:21 AM
158
ஆந்திர மாநிலம் அமராவதியில், ரூ 58000 கோடி மதிப்பிலான 94 மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி
ஆந்திர மாநிலம் அமராவதியில், 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 94 மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி முடிக்கப்பட்ட பணிகளைத் தொடங்கி வைத்தார்.
விவசாயிகள், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் நிதிச்சுமைகளைக் குறைக்க வேண்டும் என்பதே தமது விக்சித் பாரதத்தின் இலக்கு என்று கூறினார்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த நான்கு பிரிவினர்தான் தூண்கள் என்றும் மோடி கூறினார். விழாவில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu