RECENT NEWS

பாகிஸ்தானை வீழ்த்தி சூப்பர் 8-க்குள் நுழைந்தது இந்திய அணி

பாகிஸ்தானை வீழ்த்தி சூப்பர் 8-க்குள் நுழைந்தது இந்திய அணி

Feb 16, 2026

பாகிஸ்தானை வீழ்த்தி சூப்பர் 8-க்குள் நுழைந்தது இந்திய அணி

பாகிஸ்தானை வீழ்த்தி சூப்பர் 8-க்குள் நுழைந்தது இந்திய அணி

Feb 16, 2026

இந்தியா

திருமலை ஏழுமலையான் கோவிலில் 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம்

May 02, 2025 08:44 AM

18687

திருமலை ஏழுமலையான் கோவிலில் 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம்

திருமலை ஏழுமலையான் கோவிலில் 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம்

கோடை விடுமுறை காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இலவச தரிசனத்தில் 24 மணி நேரமும், 300 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் 5 மணி நேரமும் காத்திருத்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்கள் காத்திருப்பு அறைகள் நிரம்பியுள்ள நிலையில், சுமார் 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். நேற்று, 57 ஆயிரத்து 863 பேர் தரிசனம் செய்த நிலையில், உண்டியல் காணிக்கை மூலம் 3 கோடியே 4 லட்ச ரூபாய் கிடைத்ததாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"10 நிமிடங்கள் கொடுங்கள்".. உச்ச நீதிமன்றத்தில் தனி ஆளாக வாதாடி வென்ற +2 மாணவன்..! வியந்து பாராட்டிய நீதிபதி..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies