கொரோனா தொற்று - நாடு முழுவதும் 4 பேர் உயிரிழப்பு
Jun 20, 2025
கொரோனா தொற்று - நாடு முழுவதும் 4 பேர் உயிரிழப்பு
Jun 20, 2025
முகப்பு
தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்றோரின் விவரங்களை பதிவு செய்யும் போலீசார்
May 02, 2025 04:15 AM
3356
தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்றோரின் விவரங்களை பதிவு செய்யும் போலீசார்
தாம்பரம் பேருந்து நிலையத்தில், ஆதரவற்றோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் சுய விவரங்களை போலீசார் சேகரித்தனர்.
ஒவ்வொரு நாளும் பேருந்து நிலையத்தில் ரோந்து வரும் போலீசார், புதிதாக யாராவது பேருந்து நிலையத்தில் தஞ்சமடைந்தாலும் அவர்களின் விவரங்களை பதிவு செய்து வருகின்றனர்.
குற்ற சம்பவங்களைத் தடுக்கவும், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu