RECENT NEWS

தலைமைச் செயலக பணிக்கு போலி பணி ஆணை வழங்கி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த மாநகராட்சி ஊழியர் கைது..

Jun 19, 2025

உலகம்

புதிய போப் ஆண்டவருக்காக தயாராகும் அதிகாரப்பூர்வ ஆடை

May 01, 2025 03:15 PM

61

புதிய போப் ஆண்டவருக்காக தயாராகும் அதிகாரப்பூர்வ ஆடை

புதிய போப் ஆண்டவருக்காக தயாராகும் அதிகாரப்பூர்வ ஆடை

புதிய போப் ஆண்டவருக்கான உடை தயாரிக்கும் பணியில் வாடிகன் தையல்காரர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

கடந்த மூன்று போப்களுக்கான அதிகாரப்பூர்வ உடையை தயாரித்த ரானிரோ மான்சினெல்லி, வாடிகனில் உள்ள தமது தையலகத்தில் போப்பிற்கான வெண்ணிற உடையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

யார் போப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது தெரியாத நிலையில், சிறிய, நடுத்தர, பெரிய என மூன்று அளவுகளில் உடையை தைத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.