RECENT NEWS

கண்டெய்னர் லாரி செண்டர் மீடியனில் மோதி விபத்து

கண்டெய்னர் லாரி செண்டர் மீடியனில் மோதி விபத்து

Jun 13, 2025

கண்டெய்னர் லாரி செண்டர் மீடியனில் மோதி விபத்து

கண்டெய்னர் லாரி செண்டர் மீடியனில் மோதி விபத்து

Jun 13, 2025

முகப்பு

மதுரை விமான நிலையத்தில் தடுப்புகளை உடைத்த த.வெ.க தொண்டர்கள்

May 01, 2025 02:46 PM

1125

மதுரை விமான நிலையத்தில் தடுப்புகளை உடைத்த த.வெ.க தொண்டர்கள்

ஜனநாயகன் படப்பிடிப்பில் பங்கேற்க மதுரை வந்த த.வெ.க தலைவர் விஜய்யை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் தொண்டர்கள் கூடிய நிலையில், அவர்களில் பலர் தாவிக்குதித்து ஓடியதால் தடுப்புகள் உடைந்ததாக, தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் வேனில் சென்ற போது பின்னால் ஓடிய தொண்டர்கள் பலரும், காலணிகளை கூட உதறி விட்டு ஓடியதால், விமான நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு காலணிகளாக காணப்பட்டன.