RECENT NEWS

கண்டெய்னர் லாரி செண்டர் மீடியனில் மோதி விபத்து

கண்டெய்னர் லாரி செண்டர் மீடியனில் மோதி விபத்து

Jun 13, 2025

கண்டெய்னர் லாரி செண்டர் மீடியனில் மோதி விபத்து

கண்டெய்னர் லாரி செண்டர் மீடியனில் மோதி விபத்து

Jun 13, 2025

BIG STORIES

அரசியல்ல முதன் முதலாக பேண்ட் சட்டை போட்டது நான் தான் தெரியுமா..? விஜயபிரபாகரன் லக லக

May 01, 2025 01:28 AM

238

அரசியல்ல முதன் முதலாக பேண்ட் சட்டை போட்டது நான் தான் தெரியுமா..?
 விஜயபிரபாகரன் லக லக

அரசியல்ல முதன் முதலாக பேண்ட் சட்டை போட்டது நான் தான் தெரியுமா..? விஜயபிரபாகரன் லக லக


தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுள்ள விஜயபிரபாகரன், தமிழக அரசியலில் முதன் முதலில் பேண்டு சட்டை போட்டதே நான் தான் என்று பேசி கலகலப்பூட்டினார்

தருமபுரி தேமுதிக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில், இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட விஜய் பிரபாகரன் , தனக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்க போவது முதலில் தெரியாது என்று பேசி வியப்பூட்டியதோடு, தமிழக அரசியலில் முன்முதலாக பேண்ட் சட்டை அணிந்ததே நான் தான் என்று கூறி கலகலப்பூட்டினார்

வண்டியில் வரும்போது வெள்ளை உடையில் இருந்ததாகவும், மாமா சுதீஷ் தான் மஞ்சள் சட்டை, கருப்பு பேண்ட் அணிய வேண்டும் என்று சொன்னதாகவும் அதனால், புது துணி வாங்கி, காரில் வரும்போதே மாற்றிக்கொண்டு இறங்கியதாக அவர் தெரிவித்தார்

எல்லாவற்றையும் மறந்து, புது ரத்தம் பாய்ச்சி பணியாற்றுவோம் என்ற விஜயபிரபாகரன், நிச்சியம் 2026-ல் நமக்கு வெற்றி கிடைக்கும். இத்தனை நாள் சத்ரியனாக இருந்தோம், இனி சாணக்கியனாக இருக்க வேண்டும் என்றார்

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

242 பேரில் ஒருவன்.. பறக்கும் விமானத்தில் குதித்து உயிர் தப்பினார்..! அந்த பொண்ணு தவறவிட்டு தப்பிருச்சி

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies