கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
முகப்பு
4 வயது சிறுமி உயிரிழப்பு.. மதுரை ஸ்ரீ மழலையர் பள்ளியின் உரிமம் ரத்து
Apr 30, 2025 07:38 AM
371
4 வயது சிறுமி உயிரிழப்பு.. மதுரை ஸ்ரீ மழலையர் பள்ளியின் உரிமம் ரத்து
4 வயது சிறுமி உயிரிழக்க காரணமான மதுரை கே.கே. நகரில் உள்ள ஸ்ரீ மழலையர் பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்கிழமையன்று பள்ளி வளாகத்தில் திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுமி உயிரிழந்ததை அடுத்து அஜாக்கிரதையாக இருந்ததாக கூறி பள்ளி தாளாளர் திவ்யா ராஜேஷ் அவரது உதவியாளர் வைரமணி கைது செய்யப்பட்டனர்.
மழலையர் பள்ளிக்கு நேற்று சீல் வைக்கப்பட்ட நிலையில் தற்போது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu