பெங்களூரு போலீஸாரால் தேடப்பட்ட நைஜீரியர் கைது
Jun 13, 2025
பெங்களூரு போலீஸாரால் தேடப்பட்ட நைஜீரியர் கைது
Jun 13, 2025
மேற்கு வங்க மாநில பெண் கொலை- 2 பேர் கைது
Jun 13, 2025
கண்டெய்னர் லாரி செண்டர் மீடியனில் மோதி விபத்து
Jun 13, 2025
சற்றுமுன்
திமுகவினரின் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்?...எல்.முருகன் கேள்வி
Apr 30, 2025 04:53 AM
117
திமுகவினரின் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்?...எல்.முருகன் கேள்வி
ஆவணங்களில் இருந்து காலனியை நீக்கினால் போதுமா என்றும் திமுகவினரின் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்? என்றும் முதலமைச்சருக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘காலனி’ என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்து இருந்தார். வேங்கைவயல் சம்பவம் தொடங்கி, திருட்டு, ஏமாற்று, மோசடி திராவிட மாடல் ஆட்சியில் பட்டியலின மக்கள் படும் துன்பங்கள் ஒன்றா, இரண்டா? எதற்கு தான் இதுவரை தீர்வு கிடைத்துள்ளது என்றும் அவர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu