தமிழ்நாடு
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணை
Apr 29, 2025 01:38 PM
228
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணை
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கு விசாரணைக்காக வரும் மே 8ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக வேண்டும் என்று திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்..
இதனிடையே கடந்த 8ஆம் தேதி சீமான் ஆஜரானபோது, நாம் தமிழர் கட்சியினர் டிஐஜி வருண்குமாரின் கார் அருகே வந்து, சீமான் வாழ்க என்று முழக்கமிட்டதாகவும், ராம ஜெயம் வழக்கு என்ன ஆச்சு என்று கேட்டதற்காகவும் வழக்கு தொடர உள்ளதாக வருண்குமாரின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu