RECENT NEWS

பெரியார் அவதூறு வீடியோ- விஜய் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?: திருமாவளவன்

தமிழ்நாடு

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்..

Apr 29, 2025 12:36 PM

48

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்..

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்..

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை மிதுன லக்னத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

சுவாமி சன்னதி முன்பாக உள்ள கம்பத்தடி மண்டபத்தில் உள்ள அலங்கரிக்கப்பட்ட தங்க கொடிமரத்தின் முன்பாக மீனாட்சிஅம்மனும், சுந்தரேசுவரர் எழுந்தருளிய உடன் மேள தாளம் முழங்க சிவாச்சாரியார்கள் கொடியேற்றியதை கூடியிருந்தவர்கள் பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

12 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய அம்சமாக மே 6ஆம் தேதி பட்டாபிஷேகமும், மே 8ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.


SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

குளு குளு மின்சார ரெயில் பயணித்தவர்கள் கூறும் குறைகளும்.. நிறைகளும்..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies