RECENT NEWS

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

முகப்பு

இதுவரை பார்த்தது திராவிட மாடலின் பார்ட் 1 தான்; 2026ல் Version 2.0 loading - முதலமைச்சர்

Apr 29, 2025 07:33 AM

147

இதுவரை பார்த்தது திராவிட மாடலின்  பார்ட் 1 தான்; 2026ல் Version 2.0 loading - முதலமைச்சர்

இதுவரை பார்த்தது திராவிட மாடலின் பார்ட் 1 தான்; 2026ல் Version 2.0 loading - முதலமைச்சர்

2024-25ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே நம்பர் 1-ஆக 9.69% பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது - முதலமைச்சர்

2024-25 தமிழகத்தின் தனிநபர் வருமானம் 3.58 லட்சம் ரூபாய்; தேசிய சராசரி ரூ.2.06 லட்சம் தான் - முதலமைச்சர்

மின்னணு பொருள் ஏற்றுமதியில் இந்தியளவில் தமிழ்நாடு 41.23% பங்கு வகிக்கிறது - முதலமைச்சர்

16.65 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது தமிழகம் - முதலமைச்சர்

கல்வித்துறையில் நான்காண்டுகளில் பல்வேறு திட்டங்களின் காரணமாக நடுநிலை பள்ளிகளில் இடைநிற்றலே இல்லை- முதலமைச்சர்

உயர்க்கல்வி சேர்க்கை விகிதம் 47 விழுக்காடு உயர்வு - முதலமைச்சர்

பிஎச்டி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம். - முதலமைச்சர்

மிகச்சிறந்த 100 பல்கலை.யில் 22 பல்கலை.கள் தமிழ்நாட்டில் உள்ளது - முதலமைச்சர்

சமூக பொருளாதார வளர்ச்சியில் 63.33 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது - முதலமைச்சர்

இந்தியா முழுவதும் 11.2% மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர்; தமிழகத்தில் 1.43% மக்கள்தான் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர்

தாயுமானவர் திட்டம் மூலம் வறுமைக் கோட்டின் கீழே உள்ளவர்களை முன்னேற்ற நடவடிக்கை - முதலமைச்சர்

இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவமனைகள், மருத்துவ சேர்க்கை இடங்கள் உள்ளது தமிழ்நாட்டில் தான் - முதலமைச்சர்

39,666 தொழிற்சாலைகளுடன் இந்தியாவில் அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது - முதலமைச்சர்

மக்காச்சோளம் உற்பத்தி திறனில் தமிழ்நாடு இரண்டாவது இடம்; நெல் உற்பத்தி திறனில் மூன்றாம் இடம் - முதலமைச்சர்

மேலே பாம்பு, கீழே நரிகள், விழுந்தால் அகழி, இதற்கு இடையில் மாட்டியவர் போல மத்திய அரசு, ஆளுநர், நிதி நெருக்கடி இடையே சாதனை செய்கிறோம்

ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழகத்திற்கு ஏற்றம் தரும் மாதமாக இருந்துள்ளது - முதலமைச்சர்

மாநில அமைதியே ஒவ்வொறு துறைகளின் வளர்ச்சிக்கு காரணம் - முதலமைச்சர்

துறையின் வளர்ச்சியை விட மாநிலத்தின் அமைதி மிகவும் முக்கியம் - முதலமைச்சர்

அமைதியான மாநிலத்தில் தான் கல்வி வளர்ச்சி தொழில் வளர்ச்சி ஏற்படும் - முதலமைச்சர்

சட்டம் ஒழுங்கு சீராக, அமைதியான மாநிலமாக இருப்பதால் தான் தமிழ்நாட்டில் பெரியளவில் சாதி மத வன்முறை இல்லை - முதலமைச்சர்

கலவரத்தை தூண்ட சிலர் நினைத்தாலும் தமிழக மக்கள் முறியடித்து விடுகின்றனர் - முதலமைச்சர்

தமிழகம் அமைதியாக இருக்க காவல்துறை தான் காரணம் - முதலமைச்சர்

குற்றச் சம்பவங்கள் எங்கு நடந்தாலும் உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள் - முதலமைச்சர்

குற்றம், குற்றவாளிகளை கண்டறியும் நவீன வலைப்பின்னல் மறுசீரமைக்கப்படுகிறது - முதலமைச்சர்

ஆன்லைன் புகார்கள் மூலம் சைபர் குற்றங்கள் உள்ளிட்டவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன - முதலமைச்சர்

குற்றங்களை தடுக்கும் துறையாக காவல்துறை செயல்பட வேண்டும் - முதலமைச்சர்

காவல்துறை மட்டும் சிறப்பாக செயல்பட்டால் போதாது; ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்

சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு அனைவரின் கூட்டுப் பொறுப்பு; அனைவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் - முதலமைச்சர்

குற்றம் நடைபெறுவதற்கு முன் அதனை உணர்ந்து தடுக்கின்ற முன்னெச்சரிக்கை தேவை - முதலமைச்சர்

சந்தேகத்திற்கு இடமான நடமாட்டங்கள் குறித்து காவல்துறைக்கு பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் - முதலமைச்சர்

காவல்துறையும், பொதுமக்களும் பரஸ்பரம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் - முதலமைச்சர்

ஆண்டுதோறும் செப்.6 காவலர் நாளாக கொண்டாடப்படும் - முதலமைச்சர்

காவலர் நாளன்று சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கம் - முதலமைச்சர்

அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை கண்காட்சி நடைபெறும் - முதலமைச்சர்

குற்றங்கள் நடக்காத மாநிலம், போதைப் பொருள் புழக்கம் இல்லாத மாநிலம் என்ற நிலைக்கு தமிழ்நாடு வர வேண்டும் - முதலமைச்சர்

குற்றச்சம்பவத்தை பூஜ்ஜியமாக்க காவல்துறை அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் - முதலமைச்சர்

அனைத்து காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்படுகின்றன - முதலமைச்சர்

காவலர்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது உறுதி செய்யப்படும் - முதலமைச்சர்

காலனி என்ற சொல்லை அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப் பயன்பாட்டில் இருந்தும் நீக்க நடவடிக்கை - முதலமைச்சர்

எவ்வித அழுத்தமும் இன்றி காவல்துறை சுதந்திரமக சிறப்பாக செயல்பட்டு வருகிறது - முதலமைச்சர்

ஓமந்தூரார் மருத்துவமனை, கொளத்தூர் பெரியார் மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும் - முதலமைச்சர்

சென்னை ஆயுத காவல் படை புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் - முதலமைச்சர்

சார்பு ஆய்வாளர் தலைமையிலான 250 காவல் நிலையங்கள் ஆய்வாளர் தலைமையிலான காவல் நிலையங்களாக மாற்றப்படும் - முதலமைச்சர்

தடய அறிவியல் துறையை நவீனப்படுத்த 50 நடமாடும் தடயவியல் வாகனங்கள் - முதலமைச்சர்

கோயம்புத்தூரில் தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்கப்படும் - முதலமைச்சர்

தீயணைப்புத்துறையில் திருச்சியை தலைமையிடமாக கொண்ட மத்திய மண்டலம் இரண்டாக பிரிப்பு - முதலமைச்சர்

விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலம் உருவாக்கம் - முதலமைச்சர்

வாக்களித்தவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்கிறேன் - முதலமைச்சர்

இதுவரை பார்த்தது திராவிட மாடலின் பார்ட் 1 தான்; 2026ல் Version 2.0 loading - முதலமைச்சர்

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies