RECENT NEWS

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

மாவட்டம்

ஆம்னி பேருந்தை மதுபோதையில் இயக்கிய ஓட்டுநர் - மடக்கிப் பிடித்த பயணிகள்..

Apr 29, 2025 04:53 AM

1949

ஆம்னி பேருந்தை மதுபோதையில் இயக்கிய ஓட்டுநர் - மடக்கிப் பிடித்த பயணிகள்..

ஆம்னி பேருந்தை மதுபோதையில் இயக்கிய ஓட்டுநர்

சென்னையில் மதுபோதையில் ஆம்னி பேருந்தை இயக்கிய ஓட்டுநரை அதில் பயணித்த பயணிகளே மடக்கிப் பிடித்தனர்.

அம்பத்தூரில் இருந்து காரைக்குடி நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்தின் ஓட்டுநர் சரிவர பேருந்தை இயக்காததால் அசோக்நகர் வந்ததும் பேருந்தை பயணிகள் நிறுத்தக் கூறினர்.

போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் இயந்திரம் மூலம் பரிசோதித்ததில் ஓட்டுநர் மது அருந்தியிருப்பது தெரிய வந்தது.

ஆனால், போதையின் அளவு குறைவாக இருப்பதாக தெரிவித்த நிலையில், பேருந்து நிறுவனத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு மாற்று ஓட்டுநர் வரவழைக்கப்பட்டு பேருந்து இயக்கப்பட்டது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies