முகப்பு
பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 6 சவரன் நகைகள் கொள்ளை.. சிசிடிவி மூலம் கொள்ளையர்களை கைது செய்த போலீஸ்
Apr 28, 2025 12:18 PM
422
பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 6 சவரன் நகைகள் கொள்ளை..
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 6 சவரன் நகைகளைத் திருடியதாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காமாட்சி அம்மன் நகர் பகுதியில் நடந்த திருட்டு தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
சிசிடிவி பதிவுகளைக் கொண்டு அப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 பேரை கைது செய்து, கொள்ளைபோன பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu