முகப்பு
போக்சோ வழக்கில் கைதானவர் தூக்கிட்டு மரணம்
Apr 28, 2025 09:42 AM
710
போக்சோ வழக்கில் கைதானவர் தூக்கிட்டு மரணம்
திண்டுக்கல் மாவட்டம் போடிகாமன்வாடியில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கச் சென்ற போது போலீசாரின் பிடியில் இருந்து தப்பி தலைமறைவான கைதி தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
ராமு என்ற அந்த நபரை கடந்த 23ஆம் தேதியன்று போக்சோ நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்திய செம்பட்டி போலீசார், திண்டுக்கல் மத்திய சிறையில் அடைப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் இரண்டு காவலர்கள் மத்தியில் அமர வைத்து அழைத்து சென்ற போது அவர் குதித்து தப்பி ஓடி தலைமறைவான நிலையில் தற்போது உயிரை மாய்த்துக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu