RECENT NEWS

70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

Mar 09, 2026

70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

Mar 09, 2026

முகப்பு

உழவர் சந்தையின் வெளிப்புறத்தில் கடை வைத்த பெண்ணுக்கு மற்றொரு பெண் எதிர்ப்பு

Apr 28, 2025 08:30 AM

139

உழவர் சந்தையின்  வெளிப்புறத்தில்  கடை வைத்த பெண்ணுக்கு மற்றொரு பெண் எதிர்ப்பு

இரு பெண்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உழவர் சந்தையின் வெளிப்புறத்தில் கடை வைத்த பெண்ணுக்கு மற்றொரு பெண் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியது.

அருகில் இருந்த பொதுமக்கள் இருவரையும் விலக்கியதுடன் அனுமதி இல்லாமல் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் அமைப்பவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

திருப்பி அடித்த திரிஷா..பார்த்திபன் கனவில் கல்..பிளாஸ்ட்.. பிளாஸ்ட்.. பிளாஸ்ட்..குந்தவைக்கு கோவம் வந்திருச்சு.
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies