முகப்பு
திருப்பதியில் இருந்து சென்னைக்கு 2520 போதை மாத்திரைகளை கடத்திய 4 பேர் கைது..
Apr 27, 2025 10:42 AM
1689
ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருந்து வாடகைக்காரில் 2520 போதை மாத்திரைகளை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த 4 பேரை திருத்தணி அருகே மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திருப்பதியில் கோவிலுக்கு செல்வதாக கூறி வாடகைக்கார் புக் செய்த கமல் என்பவர், தனது உறவினரின் 7 வயது குழந்தையுடன் காரில் சென்றுள்ளார்.
அங்கே புனோவில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கிக் கொண்டு திருப்பதி ரயில் நிலையத்தில் காத்திருந்த தினகரன், சக்திவேல், ரூபானை காரில் அழைத்துக்கொண்டு சென்னை திரும்பிய போது சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu