RECENT NEWS

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

முகப்பு

கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்தத்துடன் தொடக்கம்..

Apr 27, 2025 09:54 AM

1204

கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்தத்துடன் தொடக்கம்..

கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்தத்துடன் தொடக்கம்

மதுரை கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் சன்னதியில் கொட்டகை முகூர்த்தம், ஆயிரம் பொன் சப்பரம் தலையலங்காரம் நிகழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது.

சைவ வைணவ ஒற்றுமையை போற்றும் வகையில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் அறங்காவல் குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் பட்டர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

வரும் மே 12ஆம் தேதி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக மே 10ஆம் தேதி அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் புறப்படுவார் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies