RECENT NEWS

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

சற்றுமுன்

பிரேமலதா தலைமையில் தருமபுரியில் ஏப்.30-ல் தேமுதிக பொதுக்குழுக் கூட்டம்

Apr 27, 2025 07:39 AM

186

பிரேமலதா தலைமையில் தருமபுரியில் ஏப்.30-ல் தேமுதிக பொதுக்குழுக் கூட்டம்

பிரேமலதா தலைமையில் தருமபுரியில் ஏப்.30-ல் தேமுதிக பொதுக்குழுக் கூட்டம்


பிரேமலதா தலைமையில், தேமுதிகவின் 19-ஆவது பொதுக்குழுக் கூட்டம் தருமபுரியில் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நடைபெறும் இந்த முதல் பொதுக்குழுக் கூட்டத்தில், விஜய பிரபாகரனுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தக் கூட்டணியிலும் தேமுதிக இல்லை என பிரேமலதா அறிவித்துள்ள நிலையில், பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies