பெங்களூரு போலீஸாரால் தேடப்பட்ட நைஜீரியர் கைது
Jun 13, 2025
மேற்கு வங்க மாநில பெண் கொலை- 2 பேர் கைது
Jun 13, 2025
முகப்பு
ஈரான் துறைமுகத்தில் சக்தி வாய்ந்த வெடி விபத்து
Apr 27, 2025 02:00 AM
195
ஈரான் துறைமுகத்தில் சக்தி வாய்ந்த வெடி விபத்து
ஈரான் நாட்டின் மிகப்பெரிய துறைமுகமான பந்தார் அப்பாஸில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த வெடி விபத்தில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.
ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு துறைமுகத்தில் உள்ள ஒரு கிடங்கில் வைக்கப்பட்டிருந்ததாகவும், முறைப்படி வைக்காததால் அவை வெடித்து சிதறியதாகவும் கூறப்படுகிறது.
700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu