முகப்பு
சிட்டி யூனியன் வங்கி ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை முயற்சி.. இயந்திரத்தை உடைக்க முடியாததால் விட்டுச் சென்ற கொள்ளையன்
Apr 26, 2025 10:27 AM
3328
சிட்டி யூனியன் வங்கி ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை முயற்சி..
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் சிட்டி யூனியன் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நள்ளிரவு ஒரு மணியளவில் நடந்த கொள்ளை முயற்சியில் இயந்திரத்தை உடைக்க முடியாததால், பணம் தப்பியது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu