முகப்பு
கன்னியாகுமரியில் போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு நடைபெற உள்ள நிலையில் - தமிழக மீனவர்கள் அஞ்சலி
Apr 26, 2025 06:04 AM
2567
கன்னியாகுமரியில் போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு நடைபெற உள்ள நிலையில் - தமிழக மீனவர்கள் அஞ்சலிகன்னியாகுமரியில் போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு நடைபெற உள்ள நிலையில் - தமிழக மீனவர்கள் அஞ்சலி
மறைந்த கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு நடைபெற உள்ள நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக, கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள 48 மீனவ கிராம மக்கள், இன்று ஒருநாள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
குளச்சல், முட்டம்,தேங்காய்பட்டணம், சின்ன முட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசைப்படகுகள் கரைகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu