RECENT NEWS

பி.எஸ்.4 ராக்கெட் இன்ஜின் சோதனை வெற்றி - இஸ்ரோ அறிவிப்பு

உலகம்

அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான 7 டிரோன்களைசுட்டு வீழ்த்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

Apr 26, 2025 03:37 AM

2131

அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான 7 டிரோன்களைசுட்டு வீழ்த்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான 7 டிரோன்களைசுட்டு வீழ்த்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

கடந்த 6 வாரங்களில் அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான 7 டிரோன்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும், இதனால் அமெரிக்காவுக்கு ஆயிரத்து 700 கோடி ரூபாய்வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 40 நாட்களாக, ஏறத்தாழ தினமும் ஏமன் மீது அமெரிக்கா வான் தாக்குதல் நடத்திவருகிறது. அதனை கண்டித்தும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் ஏமனில் நடத்தப்பட்ட பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

குளு குளு மின்சார ரெயில் பயணித்தவர்கள் கூறும் குறைகளும்.. நிறைகளும்..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies