RECENT NEWS

வாகன தணிக்கையின்போது சிக்கிய கடல் குதிரைகள்.. 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்த வனத்துறையினர்

முகப்பு

2 ஆண்டுகளில், 25 இதய நோயாளிகளுக்கு 'டூயல் சேம்பர் பேஸ்மேக்கர்' பொருத்தம் டீன் தகவல்

Apr 26, 2025 02:45 AM

880

2 ஆண்டுகளில், 25 இதய நோயாளிகளுக்கு 'டூயல் சேம்பர் பேஸ்மேக்கர்' பொருத்தம் டீன் தகவல்

2 ஆண்டுகளில், 25 இதய நோயாளிகளுக்கு 'டூயல் சேம்பர் பேஸ்மேக்கர்' பொருத்தம் டீன் தகவல்

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளில் 25 இதய நோயாளிகளுக்கு dual chamber pacemaker பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் ரேவதி பாலன் தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனைகளில் அதற்கு 7 லட்ச ரூபாய் செலவாகும் நிலையில், அரசு மருத்துவமனையில் ஒரு லட்ச ரூபாய்க்கும் குறைவாகவே செலவாகும் என அவர் கூறியுள்ளார். மேலும், ஆண்டுக்கு சராசரியாக 2,500 பேருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கார் நிறுவன பெண் ஊழியரை ஓட்டலின் குளியலறையில் இருந்து அதிரடியாக மீட்ட போலீசார்..! காதலனால் நடந்தது என்ன..?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies