RECENT NEWS

"உனக்கு இருக்குலே வா"... இளம் தம்பதியை தாக்கி பேருந்து ஊழியர்கள் அடாவடித்தனம்.. போலீசார் அலட்சியத்தால் விபத்து..!

முகப்பு

''அரசியலமைப்பை பாதுகாக்க ஆர்.என்.ரவி தீர்க்கத்துடன் செயல்படுகிறார்'' - தன்கர்

Apr 25, 2025 12:55 PM

27

''அரசியலமைப்பை பாதுகாக்க ஆர்.என்.ரவி தீர்க்கத்துடன் செயல்படுகிறார்'' - தன்கர்

உதகையில் ஆளுநர் ஏற்பாடு செய்த துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய தன்கர்

அரசியல் அமைப்பை பாதுகாக்க ஆளுநர் ஆர்.என்.ரவி தீர்க்கத்துடன் செயல்பட்டு வருவதாக குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

உதகையில் ஆளுநர் ஏற்பாடு செய்த துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய தன்கர், தேசியக் கல்விக் கொள்கையின் நோக்கத்தை அனைவரும் அறிந்து கொள்வது அவசியமானது என்றார்.

ஒட்டுமொத்த தேசத்திற்காக வகுக்கப்பட்ட கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், ஆளுநராக பதவி ஏற்கும் போது எடுத்துக் கொண்ட பிரமாணத்தை ஆர்.என்.ரவி தீவிரமாக கடைப்பிடிப்பதாகவும் தங்கர் கூறினார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"உனக்கு இருக்குலே வா"... இளம் தம்பதியை தாக்கி பேருந்து ஊழியர்கள் அடாவடித்தனம்.. போலீசார் அலட்சியத்தால் விபத்து..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies