முகப்பு
பல்கலை., துணை வேந்தர்கள் மாநாடு உதகையில் 2 நாள் நடக்கிறது..! ஜகதீப் தன்கர் வருகையால் உதகையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு
Apr 24, 2025 10:58 AM
327
பல்கலை., துணை வேந்தர்கள் மாநாடு உதகையில் 2 நாள் நடக்கிறது..!ஜகதீப் தன்கர் வருகையால் உதகையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு
உதகையில் நாளை நடைபெறும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்க உள்ளதைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாளை துவங்கி நாளை மறுநாள் வரையில் நடைபெறும் இந்த மாநாட்டினை முன்னிட்டு ராஜ்பவன் மாளிகையில் இருந்து ஹெலிகாப்டர் தளம் வரை வாகன அணிவகுப்பு ஒத்திகை நடைப்பெற்றது.
மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டதோடு கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu