தமிழ்நாடு
வானகரம் அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட்டிற்குள் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம்..!
Apr 24, 2025 09:44 AM
197
வானகரம் அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட்டிற்குள் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம்..!
சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்யும் பெண்ணிடம், வெளிநபர் ஒருவர் லிப்ட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தன்னை பின் தொடர்ந்து வந்த நபர், லிப்ட்டிற்குள் நுழைந்து தகாத முறையில் நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu