முகப்பு
நெல்லை மாநகர காவல் துணை ஆணையரிடம் அல்வா கடை உரிமையாளர் மகள் மேலும் ஒரு புகார்
Apr 23, 2025 07:04 AM
375
நெல்லை மாநகர காவல் துணை ஆணையரிடம் அல்வா கடை உரிமையாளர் மகள் மேலும் ஒரு புகார்நெல்லை மாநகர காவல் துணை ஆணையரிடம் அல்வா கடை உரிமையாளர் மகள் மேலும் ஒரு புகார்
இருட்டுக்கடை அல்வா கடையை வரதட்சணையாக கேட்பதாக கணவர் மீது புகார் அளித்த அல்வா கடை உரிமையாளரின் மகள், தற்போது திருநெல்வேலி மாநகர துணை ஆணையரிடம் மேலும் ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார்.
அதில், வரதட்சணை புகார் விசாரணைக்கு ஆஜராகாமல் தனது கணவர் லண்டனுக்கு தப்பி செல்ல திட்டமிட்டிருப்பதாகவும், அவர் வெளிநாடு தப்பாமல் தடுக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu