முகப்பு
உடல் நல பாதிப்பினால் சிகிச்சையில் இருக்கிறேன் - பவித்ரா லட்சுமி விளக்கம்
Apr 23, 2025 06:49 AM
2535
உடல் நல பாதிப்பினால் சிகிச்சையில் இருக்கிறேன் - பவித்ரா லட்சுமி விளக்கம்
உடல் நல பாதிப்பினால் சிகிச்சையில் இருப்பதாகவும் தனது தோற்றம், எடை குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்பி தன்னை மேலும் சிரமத்திற்கு ஆளாக்க வேண்டாம் எனவும் குக் வித் கோமாளி புகழ் நடிகை பவித்ரா லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சதீஷ் நடித்த நாய் சேகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பவித்ரா லட்சுமியின் தோற்றம் குறித்து சமீபத்தில் சமூக வலைதளங்களில் செய்தி வெளியான நிலையில், அதற்கு அவர் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu