RECENT NEWS

வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம் முடித்து சொந்த ஊர்களுக்கு திரும்ப ரயில் நிலையம் திரண்ட பக்தர்கள்

முகப்பு

கடலூர் அருகே ஏரியில் இருந்து நவக்கிரகங்களின் சிலை கண்டெடுப்பு

Apr 21, 2025 01:40 AM

6607

கடலூர் அருகே ஏரியில் இருந்து நவக்கிரகங்களின் சிலை கண்டெடுப்பு

கடலூர் அருகே ஏரியில் இருந்து நவக்கிரகங்களின் சிலை கண்டெடுப்பு

கடலூர் மாவட்டம் காட்டுக்கூடலூரில் ஏரியில் குளித்துக் கொண்டிருந்த பொதுமக்களில் சிலர் தண்ணீருக்கு அடியில் கிடந்த நவக்கிரகங்களின் கற்சிலைகளை கண்டெடுத்தனர்.

அந்த 9 சிலைகளையும் அருகில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலில் வைத்து கிராமத்தினர் வழிபாடு நடத்தினர். ஏரியில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

”மலையூரு நாட்டாம.. மனச காட்டு பூட்டாம..” மொத்த நகையும் போச்சு.. ஆண்ட்ரியாவின் ஆசை அழைப்பால் அம்போ..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies