RECENT NEWS

கணவனை கல்லாலேயே அடித்துக் கொன்று 70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

Mar 09, 2026

உலகம்

ஈராக் ராணுவம் சார்பில் 13வது சர்வதேச ராணுவக் கண்காட்சி

Apr 20, 2025 10:38 AM

72

ஈராக் ராணுவம் சார்பில் 13வது சர்வதேச ராணுவக் கண்காட்சி

ஈராக் ராணுவத்தின் சார்பில் தலைநகர் பாக்தாதில் நடத்தப்பட்ட 13வது ராணுவக் கண்காட்சியில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட 22 நாடுகளைச் சேர்ந்த155 நிறுவனங்கள் தயாரித்த ராணுவ தளவாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

சைபர் பாதுகாப்பு, தொலைத் தொடர்பு, கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் காவல்துறை தொடர்பான நவீன தொழில்நுட்ப தளவாடங்களை, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.