முகப்பு
தனியார் மருத்துவமனை பெண் நோயாளி தற்கொலை முயற்சி.. சாதுரியமாக செயல்பட்ட போக்குவரத்துக் காவலர்
Apr 19, 2025 09:48 AM
341
தனியார் மருத்துவமனை பெண் நோயாளி தற்கொலை முயற்சி..
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் தள அறையின் ஜன்னல் வழியே பால்கனியில் இறங்கி கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் நோயாளியை காவலர் ஒருவர் காப்பாற்றினார்.
போக்குவரத்துக் காவலரான அவர் ஜன்னல் வழியே பால்கனியில் இறங்கி அந்தப் பெண்ணைக் காப்பாற்றி உள்ளே அழைத்துச் சென்றார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu