RECENT NEWS

10 அணுகுண்டு தயாரிக்கத் தேவையான 400 கிலோ யுரேனியம் பதுக்கலா?

மாவட்டம்

ஓய்வு பெற்ற வி.ஏ.ஒ கொலை - வீட்டில் வேலை பார்த்த சிறுவன் கைது

Apr 19, 2025 03:59 AM

170

ஓய்வு பெற்ற வி.ஏ.ஒ கொலை - வீட்டில் வேலை பார்த்த சிறுவன் கைது

ஓய்வு பெற்ற வி.ஏ.ஒ கொலை - வீட்டில் வேலை பார்த்த சிறுவன் கைது

வேடசந்தூரில், ஆறரை சவரன் நகைக்காக ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரியான மாரியப்பனை அவரது வீட்டில் வேலை பார்த்துவந்த 16 வயது சிறுவனே கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்துவந்த மாரியப்பன், கடந்த வாரம் திடீரென இறந்துபோனார். வீட்டிலிருந்த ஆறரை சவரன் நகைகள் மாயமாகி இருப்பதை கவனித்த அவரது மகன் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார்.

மாரியப்பனின் வீட்டில் 2 ஆண்டுகளாக வேலை பார்த்துவந்த 16 வயது சிறுவனிடம் போலீசார் விசாரித்தபோது, நகைகளைத் திருடி அடகு வைத்து கிடைத்த இரண்டரை லட்ச ரூபாயை தனியாக வட்டிக்குவிட்டு வந்ததும், எங்கே மாரியப்பன் போலீசாரிடம் புகாரளித்து விடுவாரோ என்ற பயத்தில் தென்னை மரத்துக்கு வைக்கும் பூச்சி மாத்திரைகளை, குளிர்பானத்தில் கலந்து கொடுத்து அவரை கொன்றதும் தெரியவந்துள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரூ.4 கோடி சொத்தை உண்டியலில் போட்ட முன்னாள் ராணுவவீரர்..! மகள்களின் குற்றச்சாட்டு என்ன ?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies