மனைவி, 2 பெண் குழந்தைகளை கொன்ற விவசாயி
Jun 21, 2025
முகப்பு
பொன்முடிக்கு எதிரான ஆர்பாட்டத்தில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமியை, புகழந்துரைத்த செங்கோட்டையன்
Apr 18, 2025 09:20 AM
275
எடப்பாடி பழனிசாமியை, புகழந்துரைத்த செங்கோட்டையன்
தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்தியதாக கே.ஏ.எஸ் புகழாரம் சூட்டினார்.
அண்மைக்காலமாக கே.ஏ.செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், பொன்முடிக்கு எதிரான ஆர்பாட்டத்தில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமியை, செங்கோட்டையன் புகழந்துரைத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.ஏ.செங்கோட்டையன், 100 நாள் வேலை திட்டத்திற்கு, மத்திய அரசு நிதி தரவில்லை என கூறிக் கொண்டிருக்காமல், அதிமுக ஆட்சியில் செய்தது போல், மாநில அரசு நிதியின் மூலம் சம்பளத்தைக் கொடுத்துவிட்டு, பின்னர் கிளைம் செய்தது போன்று, திமுக அரசு கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu