RECENT NEWS

மன்னர் ராதாகிருஷ்ணன் தொண்டைமான் நினைவாக புறா பந்தயம்

முகப்பு

அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் செயல்படக் கூடாது என கண்டிப்பு - முதலமைச்சர்

Apr 18, 2025 05:55 AM

116

அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் செயல்படக் கூடாது என கண்டிப்பு - முதலமைச்சர்

அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்களின் செயல்பாடு மற்றும் பேச்சுகள் இருக்கக் கூடாது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

முதலமைச்சர் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் ஆகியோர் பேசியது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமைச்சர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும், துறை ரீதியான பணிகளை விரிவுபடுத்த வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

242 பேரில் ஒருவன்.. பறக்கும் விமானத்தில் குதித்து உயிர் தப்பினார்..! அந்த பொண்ணு தவறவிட்டு தப்பிருச்சி

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies