RECENT NEWS

கனடா ஜி 7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

முகப்பு

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு திருச்சி சிவா கண்டனம்

Apr 18, 2025 05:48 AM

286

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு திருச்சி சிவா கண்டனம்

தன்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை - திருச்சி சிவா கண்டனம்

அரசியலமைப்பு அடிப்படையில் நிர்வாகம், அரசு, நீதித்துறை தனித்தனியாக இயங்கினாலும், அரசியலமைப்புதான் அனைத்தையும் விட உயர்ந்தது என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்த கருத்துகளுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்களின் பங்கு என்ன என்பது குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஜெகதீப் தன்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை என்றும் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கடன் பட்டார் நெஞ்சம்.. தறிக்கூடத்துக்கு சீல் குடும்பத்தினர் மிரட்டல்..! ரூ.58 லட்சம் கடன் - வங்கி நடவடிக்கை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies