மனைவி, 2 பெண் குழந்தைகளை கொன்ற விவசாயி
Jun 21, 2025
முகப்பு
அமெரிக்கர்கள் கொடுத்த அதிகாரத்தை நீதிமன்றம் பறிப்பது சரியா? - அதிபர் டிரம்ப் கேள்வி
Apr 18, 2025 04:13 AM
92
"சட்டவிரோத குடியேறிகளை அப்புறப்படுத்தவே அதிபராக தேர்வு செய்தனர்"
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அப்புறப்படுத்தவே மக்கள் தம்மை அதிபராக தேர்ந்தெடுத்துள்ளதாக கூறிய டிரம்ப், இந்த அதிகாரத்தை நீதிமன்றம் பறிப்பது சரியா என்று கேள்வி எழுப்பினார்.
சட்டவிரோத குடியேறி என்று தவறுதலாக கருதி எல் சால்வடாருக்கு நாடு கடத்தப்பட்ட கில்மர் அப்ரிகோ கார்சியா ((Kilmar Abrego Garcia,)) பற்றி பலர் பலவிதமாக கூறுவதாக அவர் தெரிவித்தார்.
தனது நடவடிக்கையால் எல்லை தாண்டி அமெரிக்காவில் நுழைவது 99 சதவீதம் தடுக்கப்பட்டது என்றார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu