முகப்பு
உயிர்கள் வாழக்கூடிய தொலைதூர கிரகம் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு
Apr 18, 2025 02:18 AM
101
உயிர்கள் தொடர்புடைய 2 மூலக்கூறுகள் காணப்படுகிறது என கேம்பிரிட்ஜ் ஆய்வுக்குழு தகவல்
உயிர்கள் வாழக்கூடிய தொலைதூர கிரகம் இருப்பதற்கான புதிய, ஆனால் உறுதியற்ற ஆதாரத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கே2-18பி ((K2-18b)) என பெயரிடப்பட்ட கிரகத்தின் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் கேம்பிரிட்ஜ் ஆய்வுக்குழு, பூமியில் உள்ள சிறிய உயிரினங்கள் மட்டுமே உற்பத்தி செய்யும் மூலக்கூறுகள் அங்கு இருப்பதற்கான அறிகுறிகளை கண்டுபிடித்துள்ளனர்.
உயிர்களுடன் தொடர்புடைய இரண்டு மூலக்கூறுகளின் வேதியியல் அடையாளங்கள், கிரகத்தின் வளிமண்டலத்தில் இருப்பதாக கேம்பிரிட்ஜ் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu