முகப்பு
தனது மனைவியை தொல்லை செய்து வந்த அவரது முன்னாள் காதலனை வெட்டிக் கொன்ற கணவர்
Apr 17, 2025 06:24 AM
211
தனது மனைவியை தொல்லை செய்து வந்த அவரது முன்னாள் காதலனை வெட்டிக் கொன்ற கணவர்
கடலூர் மாவட்டம் மேலமூங்கிலடி கிராமத்தில், தனது மனைவியை தொல்லை செய்து வந்த அவரது முன்னாள் காதலனை வெட்டிக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.
வினோத்குமார் - ஐஸ்வர்யா தம்பதிக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகும் நிலையில், கர்ப்பிணியாக உள்ள ஐஸ்வர்யாவை அவரது முன்னாள் காதலன் பாலகணேஷ் என்பவர் அடிக்கடி சந்தித்து, பழைய விஷயங்களைப் பற்றி பேசி தொல்லை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த வினோத்குமார், பாலகணேஷை மது அருந்தலாம் என அழைத்துச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu