2,500 கிலோ கறி சமைத்து 5,000 பேருக்கு விருந்து
Feb 09, 2026
முகப்பு
அரசு பேருந்து மோதி பலியானவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி
Apr 16, 2025 12:15 PM
542
ரூ.29.46 லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி
அரசு பேருந்து மோதி பலியானவரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்காத விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி, சங்கரன் கோவில் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு 29 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவை விருதுநகர் கோட்ட போக்குவரத்துக் கழகம் நிறைவேற்றவில்லை என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu