ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
Mar 15, 2026
ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
Mar 15, 2026
இஸ்ரேல் பிரதமரை கொல்லாமல் விட மாட்டோம்- ஈரான்
Mar 15, 2026
மரக்கன்றுகள் நட்ட வடகொரியா அதிபர் கிம் ஜோங்
Mar 15, 2026
கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
Mar 15, 2026
முகப்பு
சாலை வளைவில் திரும்பிய போது கவிழ்ந்த லாரி... 5 டன் உர மூட்டைகள் சாலையோரம் விழுந்தன
Apr 14, 2025 12:24 PM
44
படுகாயமடைந்த லாரி ஓட்டுநருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
ஓசூர் அருகே அந்தேவனப்பள்ளியில் உரம் ஏற்றி சென்ற லாரி, சாலை வளைவில் திரும்பிய போது அதிவேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லாரி ஓட்டுநர் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாலையோரமாக விழுந்த 5 டன் உர மூட்டைகளை மீட்டு போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu