குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
முகப்பு
ஜனாதிபதி, பிரதமர் தங்கும் மாளிகையில் தமிழறிஞர்கள் தங்கவைப்பு...
Apr 13, 2025 07:13 AM
821
கம்ப ராமாயணத்தை தனது சொந்த செலவில் மீண்டும் புதிப்பித்து வெளியிட்ட ஆளுநருக்கு நன்றி தெரிவித்த தமிழறிஞர்கள்
சென்னை ராஜ்பவனில் குடியரசுத் தலைவர், பிரதமர் தங்கும் மாளிகையில் தங்களை தங்கவைத்ததாக தமிழறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
67 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த கம்ப ராமாயணத்தை தனது சொந்த செலவில் மீண்டும் பதிப்பித்து ஆளுநர் வெளியிட்டார்.
இதில் பங்கேற்ற தமிழறிஞர்கள், மரபை மீறி தங்களை தங்க வைத்ததற்காக நன்றி தெரிவித்தபோது, அது பெருமைக்குரிய விஷயம் என ஆளுநர் ஆர்என் ரவி பதிலளித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu