RECENT NEWS

கணவனை கல்லாலேயே அடித்துக் கொன்று 70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

கணவனை கல்லாலேயே அடித்துக் கொன்று 70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

Mar 09, 2026

கணவனை கல்லாலேயே அடித்துக் கொன்று 70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

கணவனை கல்லாலேயே அடித்துக் கொன்று 70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

Mar 09, 2026

முகப்பு

பள்ளிக்குள் புகுந்து மாணவியை கடித்து குதறிய வெறிநாய்

Apr 13, 2025 07:01 AM

172

பள்ளிக்குள் புகுந்து மாணவியை கடித்து குதறிய வெறிநாய்

பள்ளி வளாக மரத்தடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த மாணவியை நாய் கடித்த சோகம்

பெரம்பலூரை அடுத்த பேரளி கிராமத்தில் இயங்கிவரும் பெண்களுக்கான உண்டு உறைவிட பள்ளிக்குள் புகுந்த வெறி நாய், மரத்தடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த புவனேஸ்வரி என்ற எட்டாம் வகுப்பு மாணவியை துரத்தி துரத்தி கடித்துவைத்தது.

முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயமடைந்த புவனேஸ்வரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

திருப்பி அடித்த திரிஷா..பார்த்திபன் கனவில் கல்..பிளாஸ்ட்.. பிளாஸ்ட்.. பிளாஸ்ட்..குந்தவைக்கு கோவம் வந்திருச்சு.
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies