RECENT NEWS

கடலில் மீன் பிடித்த விசைப்படகை தாக்கிய இலங்கை கடற்படையினர்..

முகப்பு

வகுப்பறை படியில் அமர்ந்து தேர்வு எழுதிய விவகாரத்தில் விரிவான விசாரணை கோரி மனு

Apr 12, 2025 12:44 PM

54

வகுப்பறை படியில் அமர்ந்து தேர்வு எழுதிய விவகாரத்தில் விரிவான விசாரணை கோரி மனு

சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த மாணவர்களின் பெற்றோர்

கோவை மாவட்டம் செங்குட்டுபாளையம் தனியார் பள்ளியில் பூப்பெய்திய மாணவி வகுப்பறை படியில் அமர்ந்து தேர்வு எழுதிய விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று அனைத்து சமூகத்தினர் சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டு காலமாக குறைந்த கட்டணத்தில் சேவை மனப்பான்மையோடு கல்வி நிறுவனம் நடத்தி வருபவர்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தோடு சிலர் இது போல நடந்து கொள்வதாக அந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அது எப்டி 2 எஞ்சின்களும் ஒரே நேரத்தில் செயலிழக்கும்? கேப்டன் ஸ்டீவின் புது அப்டேட்..! சூரியனின் சூழ்ச்சியா? புது விளக்கம்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies