மது குடிக்க பணம் தராத தாயை அடித்துக் கொன்ற மகன்
Jun 18, 2025
வி.சி.க நிர்வாகி கொலை வழக்கில் இருவர் கைது
Jun 18, 2025
முகப்பு
சேலம் அருகே தூய்மைப் பணியாளரிடம் பாலியல் சீண்டல் - அலுவலக உதவியாளர், பிடிஓ சஸ்பெண்ட்
Apr 12, 2025 05:45 AM
84
சேலம் அருகே தூய்மைப் பணியாளரிடம் பாலியல் சீண்டல் - அலுவலக உதவியாளர், பிடிஓ சஸ்பெண்ட்
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் தூய்மைப் பணியாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பரமசிவம், அவருக்கு உடந்தையாக இருந்ததாக அலுவலக உதவியாளர் கணேசன் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரையடுத்து, ஒன்றிய அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சேலம் ஆட்சியர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu