RECENT NEWS

பெண் தோழிக்கு மிரட்டல் விடுத்த ஆண் நண்பர்.. நட்பாக பழகிய போது எடுத்த புகைப்படத்தை காட்டி மிரட்டல்..

முகப்பு

முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள இருக்கும் டொனால்டு டிரம்ப்..! மேரிலாண்டு மாநில ராணுவ மருத்துவமனையில் டிரம்புக்கு பரிசோதனை..!

Apr 11, 2025 01:15 PM

70

முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள இருக்கும் டொனால்டு டிரம்ப்..! மேரிலாண்டு மாநில ராணுவ மருத்துவமனையில் டிரம்புக்கு பரிசோதனை..!

மேரிலாண்டு மாநில ராணுவ மருத்துவமனையில் டிரம்புக்கு பரிசோதனை..!

அமெரிக்க அதிபர் பதவி வகிப்பவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டிய முழு உடல் பரிசோதனையை, டிரம்ப் இன்று மேற்கொள்ள இருக்கிறார்.

வெள்ளை மாளிகை தரப்பில் அந்த பரிசோதனை அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படும். 78 வயதான டிரம்ப், அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் அதிக வயதில் அதிபர் பொறுப்பேற்றவர் ஆவார்.

அவரை விட 3 வயது மூத்தவரான முன்னாள் அதிபர் ஜோ பைடனின் உடற்தகுதியையும், நினைவாற்றலையும் கிண்டலடித்து வந்த டிரம்ப், தனது உடற் தகுதியை பற்றி தொடர்ந்து ரகசியம் காத்துவந்துள்ளார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

காதலனை சிக்க வைக்க விரித்த வலையில் சிக்கிய இளம்பெண்
21 முறை வெடிகுண்டு மிரட்டல்!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies