RECENT NEWS

10 அணுகுண்டு தயாரிக்கத் தேவையான 400 கிலோ யுரேனியம் பதுக்கலா?

உலகம்

அமெரிக்காவின் அழுத்தம், அச்சுறுத்தல்கள் இருநாட்டு வர்த்தகப் பிரச்னையை தீர்க்காது - சீனா

Apr 11, 2025 09:32 AM

48

அமெரிக்காவின் அழுத்தம், அச்சுறுத்தல்கள் இருநாட்டு வர்த்தகப் பிரச்னையை தீர்க்காது - சீனா

அமெரிக்காவின் அழுத்தம், அச்சுறுத்தல்கள் இருநாட்டு வர்த்தகப் பிரச்னையை தீர்க்காது - சீனா

அமெரிக்காவின் அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்கள் தற்போதைய சீன-அமெரிக்க வர்த்தகப் பிரச்னையை தீர்க்காது என சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரி விதிப்பு குறித்து, பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் நியாயமான பேச்சுவார்த்தைக்கு சீனா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், சீனா தனது இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைப் பாதுகாக்க உறுதியான எதிர் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீன இறக்குமதிப் பொருள்கள் மீது டிரம்ப் 145 சதவீத வரி விதித்த நிலையில், அதற்குப் பதிலடியாக அமெரிக்கப் பொருள்கள் மீது சீனா 84 சதவீத வரியை விதித்துள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரூ.4 கோடி சொத்தை உண்டியலில் போட்ட முன்னாள் ராணுவவீரர்..! மகள்களின் குற்றச்சாட்டு என்ன ?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies